Monday 20 June 2011

அண்ணமார் சாமி கதை

 அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும். இக்கதையின் கதையியல், விரிவு, அழகியல் போன்ற அம்சங்களை கருதி இக்கதையை மகாபாரதம், இராமாயணம் போன்ற காப்பியங்களுடன் ஒப்பிடலாம் என்று இக்கதையை நுணுக்கமாக ஆய்ந்த பிரெண்டா பெக் என்ற தமிழியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். மேலும் "கதையின் கருப்பொருளை ஆய்வு செய்வதன் மூலம் எதிர்ப்பு/எதிர் அழகியல் (oppositional asthetic) எனும் கருத்தாக்கதைக் காட்டுவதாக முன்வைக்கின்றார்.

அண்ணன்மார்சாமி கதை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

மேலும் சில பதிப்பர்களின்  கருத்துக்கள் அறிய இங்கே மற்றும் இங்கே.

No comments:

Post a Comment